Jump to content

உதவித்தொகை

From Wikimania 2016 • Esino Lario, Italy
This page is a translated version of the page Scholarships and the translation is 43% complete.
Outdated translations are marked like this.

உதவித்த்தொகைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இந்த இணைப்பை சொடுக்கவும்.

விக்கிமேனியா 2016, விக்கிமீடியா இயக்கத்தினுடைய 12-ம் ஆண்டு மாநாடு ஆகும். இது இத்தாலியில் உள்ள எசினோ லேரியோவில் 2016, சூன் 22 முதல் 26 வரை நடைபெற உள்ளது. இந்த "விக்கிமீடியா நிறுவனத்தின் உதவித்தொகை திட்டம்" குறிப்பிட்ட சிலருக்குத் தங்குமிடம், பயணம், பங்கேற்பாளர் கட்டணம் உள்ளிட்ட தேவையானவற்றிற்கு உதவித்தொகையை விக்கிமீடியா நிறுவனம் வாயிலாக வழங்குகிறது.

முக்கியத் தேதிகள்

உதவித்தொகைத் திட்டத்தின் காலக்கோடு கீழுள்ளது:

  • "05 டிசம்பர் 2015" முதல் உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்
  • "09 சனவரி 2016 23:59 ஒஅநே" வரையிலும் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
  • விக்கிமீடியா நிறுவனத்தின் முதற்கட்ட முடிவுகள் தேர்வு: சனவரி 2016 கடைசி இரு வாரத்திற்குள்
  • விண்ணப்பதாரர்களுக்கான இறுதி முடிவுகளின் அறிவிப்பு: பிப்ரவரி 2016 இறுதிக்குள்
  • இறுதிக்கட்ட முடிவுகள் அறிவிப்பு: ஏப்ரல் 2016 மத்தியில்

இலக்குகள்

  • To make Wikimania 2016 a successful and productive international conference, by promoting experience sharing between participants on both on-wiki and off-wiki topics
  • To enrich the conference by enabling a diverse group of participants from across the Wikimedia movement to attend
  • To facilitate the broader enrichment of wiki communities, by having participants share their Wikimania experiences and lessons learned with their home communities
  • To enable new collaborations, creations and improvements

உதவித்த்கொகை விவரங்கள்

இவ்வாண்டு விக்கிமீடியா நிறுவனமானது இருவகையான உதவித்தொகையை வழங்குகிறது:

  • முழு உதவித்தொகை, கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை உறுதிசெய்யும்:
    • போக-வர போக்குவரத்துச் செலவு
    • பகிரப்பட்ட உறைவிடம்
    • நிகழ்வுக்கான கட்டணம்
  • பகுதி உதவித்தொகை வாயிலாக, கீழுள்ளவை மட்டும் வழங்கப்படும்.
    • பகிரப்பட்ட உறைவிடம்
    • நிகழ்வுக்கான கட்டணம்

For scholarships offered by the Wikimedia Foundation (in conjunction with some chapters), the total number of scholarships awarded is dependent on the total budget available for scholarships in 2016. However, an estimated 90% of the final budget will be awarded to full scholarships, and an estimated 10% will be awarded to partial scholarships. The final number of scholarships will be determined in Phase 3 when final scholars are be selected. From previous years, this is estimated to be between 70–90 full scholarships and 70–80 partial scholarships, depending on final costs.

Full scholarships are subject to quotas, while there is usually no geographical or linguistic limit to partial scholarships; see below for details and the table of confirmed amounts for more information of the estimated number of scholarships offered by both the WMF and Wikimedia organizations.

In the scholarship application, each applicant must indicate which type of scholarship they are applying for. However, an applicant may choose the option "I am applying for a full scholarship, but would be able to attend if awarded a partial scholarship". For applicants who choose "I am applying for a full scholarship, but would be able to attend if awarded a partial scholarship", they will be considered for a full scholarship first, and then a partial scholarship if full scholarships have all been awarded.

Please see the FAQ for more information on what expenses are covered by scholarships, and which expenses recipients are expected to cover at their own expense.

விக்கிமீடியா நிறுவனங்களால் வழங்கப்படும் உதவித்தொகை

The WMF is not the only organization offering scholarships for Wikimania 2016; other Wikimedia organizations such as chapters and thematic organizations may also be offering their own scholarships. We will list them below as we get confirmation about their program, so check back here in early 2016.

The following Wikimedia organizations will collect scholarship applications from those submitted to the Wikimedia Foundation Scholarships Program – there will be no need for applicants to submit a separate application to the Wikimedia organization listed below.

The following Wikimedia organizations will offer scholarships, but will not make use of applications to the Wikimedia Foundation Scholarships Program. Wikimedians who are interested in receiving a scholarship from them, are invited to apply to the Wikimedia organization directly.

  • அறிவிக்கப்படவுள்ளது
  • Wikimedia Italia
  • Wikimedia Polska
  • Wikimedia CH (application deadline February 29)

விண்ணப்பிக்க தகுதிகள்

விக்கிமீடியா திட்டங்களின் செயலாற்றும் பங்கேற்பாளர்கள் அல்லது விக்கிமீடியாவினுடைய ஏதாவதொரு விதத்தில் பங்கேற்கும் எவராயினும் விண்ணப்பிக்கலாம். இது "தொண்டாக பங்கேற்கும்" விக்கிமீடியர்களுக்கான உதவித்தொகை ஆகும், ஆதலால் பணம் பெற்றுக்கொண்டு செயல்படுபவர்களால் இவ்வுதவித்தொகையை பெற இயலாது.

கடந்த ஆண்டுகளைப் போலில்லாமல், இது முழுக்க விக்கிமீடியா திட்டங்களின் பங்களிப்புகளை மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். பிற கட்டற்ற அறிவு/மென்பொருள் அல்லது பிற கல்வித்திட்டங்களில் பங்களிப்பு தேவையில்லை, அவ்வாறான திட்டங்களில் மட்டும் முழுமையாக ஈடுபடுவோர் விண்ணப்பிக்கத் தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு அ.கே.கே. பகுதியை பார்க்கவும்.

தேர்வு முறை

2016 விக்கிமேனியா உதவித்தொகை திட்டமானது, பல்வேறு உதவித்தொகை பெற்றவர்கள், விண்ணப்பித்தவர்கள், ஒருங்கினைப்பாளர்கள், உதவித்தொகைக் குழு, விக்கிமீடியா நிறுவன ஊழியர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட உள்ளது. இது மூன்று நிலையாக உள்ளது:

  1. "முதல் நிலை - தகுதி"
    • All applications will be reviewed by a staff member of the WMF, with a score of zero (fail) or one (pass) awarded on an application-by-application basis using the Phase 1 selection criteria. All applicants will be notified by e-mail on whether their application has passed or failed once this phase of review is completed.
  2. இரண்டாம் நிலை - முழு ஆய்வு
    • All applications that pass Phase 1 will be reviewed in more detail by the Scholarship Committee, with a minimum of two reviewers per application. Each reviewer will independently review and score each application against the Phase 2 selection criteria, in order to reach a final score for each application.
  3. மூன்றாம் நிலை - முழு உதவித்தொகைக்கான இறுதி முடிவுகள்
    • Based on the applicant's home country, each applicant will be categorized as either a Global North or Global South applicant, with the total number of scholarships distributed between the Global North and Global South being set at 25% and 75% respectively.
    • For both Global North and Global South groups, based on the applicant's "primary language community on wiki" (self-reported in the application), applicants will be separated by the size of the active editor community on their most active Wikimedia project, as determined by the average number of active Wikimedians per month (over the time period September 2014 to September 2015). Scholarships will be allocated equally across these sub-groups, defined as follows:
      • Large language community – Average number of active Wikimedians per month is above 1000
      • Medium language community – Average number of active Wikimedians per month is below 1000 but above 100
      • Small language community – Average number of active Wikimedians per month is below 100
      • Multilingual community – Applicants whose most active Wikimedia project is Commons, Species, Data, Incubator, MediaWiki or Tool Labs (where "most active project" is self-reported on the application) will be placed into this category, as language communities aren't as relevant.
    • The WMF will determine the total budget available and make estimations on per-applicant costs (for example, someone attending Wikimania 2016 from South Africa will require different levels of financial assistance than someone attending from Panama). Top scoring Phase 2 applicants in each sub-group will be awarded a scholarship.
      • For applicants within 10% of the "cutoff", preference will be first given to the non-male applicants.
        • The "cutoff" will be the score associated with the last scholarship awarded in each sub-group
      • உபயோகப்படுத்தப்படாத உதவித்தொகை பின்வருவனவற்றிற்கு பயன்படுத்தப்படும்:
        • A minimum score will be determined for each sub-group (different for each sub-group), below which applicants will not be considered for final selection. In the event of insufficient applicants with a high-enough score in a particular sub-group, unused scholarships will be equally reallocated to the other sub-groups.
        • In the event where there are insufficient applicants with a high-enough score across all sub-groups, unused scholarships will be reallocated to other group (and distributed equally among sub-groups).
  1. Phase 3 – Final approval for Partial Scholarships
    • All applicants for partial scholarships will be ranked by their score, with top scoring applicants awarded a partial scholarship.

Following the completion of Phase 3, a decision will be issued by e-mail to all remaining applicants as to whether their application has been successful or unsuccessful. Those with a successful application will be given the opportunity to confirm their attendance at Wikimania 2016 and their acceptance of the awarded scholarship. A few applicants will be placed on a waiting list; these applications may be awarded a scholarship at a later date depending on the acceptance rate of successful applicants and whether resource use by scholarship recipients is as estimated.

தேர்வு விதிகள்

முதற்கட்டம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு காரணத்தால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்:

  1. 2014/2015 உதவித்தொகை பெற்றவர்கள், தங்களுடைய அறிக்கையை முறையாக அளிக்காதபட்சத்தில்
  2. விண்ணப்பத்தில் தேவையற்ற அல்லது முறையற்ற உள்ளடக்கங்களை கொண்டிருத்தல்
  3. விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காதபட்சத்தில்
  4. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆங்கில புலமையை நிரூபிக்காதபட்சத்தில் (இக்கருத்தரங்கு ஆங்கிலத்தில் நடக்க உள்ளது, அதனால் குறைந்தபட்ச ஆங்கில் புலைமை தேவைப்படும்).
  5. விக்கிமீடியாவில் பங்களிப்புகள்/செயல்களில் ஈடுபடுதல் அல்லது உதவித்தொகை பெருமளவிற்கு செயலபடாமல் இருத்தல்
  6. விக்கிமீடியாவில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் அல்லது செயல்களின் எடுத்துக்காட்டு கொடுக்கப்பட்டுள்ளன்:
      • விக்கிமீடியா திட்ட பங்களிப்பாளர் (எ.கா. விக்கிமீடியா, காமன்சு அல்லது விக்கிமூலம்), குறைந்தபட்சம் 50 பங்களிப்புகள் (தொகுப்புகள்)
      • மீடியாவிக்க நிரல் பங்களிப்பாளர், கருவிகள் அல்லது பிற விக்கிமீடியா திட்டங்களுக்காக
      • விக்கிமீடியா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றல்(குழு, அல்லது பயனர் குழு அல்லது இன்ன பிற)
      • விக்கிமீடியா பயனர், நிருவாகி, அதிகார், இசுடீவர்டு அல்லது ஓடி.ஆர்.எசு தொண்டர் (முன்னால் அல்லது தற்போது)
      • விக்கிமீடியா நிறுவன வழங்குநர்
      • விக்கிமீடியா ஆய்வாளர்
      • விக்கிமீடியா திட்ட பங்கேற்பாளர் (எ.கா. க்ளாம் அல்லது பிற கல்வி திட்டங்கள்)
      • விக்கிமீடியா நடத்திய நிகழ்வுகளின் பங்களிப்பாளர் (எ.கா. விக்கி விரும்புதே உணவை, விக்கிப்பீடியா பயிற்சிப்பட்டறை)
      • விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பாளர் (எ.கா. விக்கி விரும்புதே படிமங்களை, விக்கி மாரத்தான்)

முதற்கட்டத்தில் தகுதி பெரும் விண்ணப்பங்கள் இரண்டாம் கட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

இரண்டாம் கட்டம்

During phase two, applicants will be assessed on two main dimensions – relevant experience and enrichment – with each applicant being awarded a score on a scale of zero to ten for each criterion. These scores are then averaged to give an applicant's final Phase 2 score. These criteria have been selected with the objective of highlighting applicants who have compelling Wikimedia-related experiences and demonstrate a particular ability to use their experience/learning to enrich their home community.

தொடர்புள்ள அனுபவங்கள்

Activity within Wikimedia projects or organizations (chapters, thematic organizations, and user groups) indicates that an applicant will add value to Wikimania through the experiences and knowledge they have gained from contributing. Applicants are encouraged to write about both their online and offline experiences within their applications.

An applicant's activities will be evaluated along the following three dimensions:

  1. Collaboration – The degree of collaboration with other individuals or organizations in order to execute activities
  2. Impact – Online or offline results due to Wikimedia activities, described either quantitatively or qualitatively
  3. Community leadership – Role(s) played and scope of activities within the Wikimedia movement, e.g. members who serve on committees or project leaders

To assist applicants, the following examples of "Impact" have been provided. However, applicants should feel free to provide examples beyond what is included below:

இணையவழி தாக்கம் இணையமற்ற தாக்கம்
Qualitative
  • Increased awareness on the importance of reliable sources
  • Increased/Improved skills of on-wiki contributors (e.g organized editing workshops)
  • Made it easier for readers and new/experienced editors to engage (e.g. created or participated in on-wiki mentoring spaces)
  • Improved the ability for editors to be more productive on-wiki (e.g. improved or created new MediaWiki features)
  • Increased awareness about the Wikimedia projects through off-wiki channels (e.g. posted articles in blogs or newspapers, or gave a presentation at non-Wikimedia conferences)
  • Improved the public perception of Wikimedia as a source of reliable information (e.g. gave a talk about Wikipedia processes and policies that ensure reliability)
  • Improved gender, language, or geographic diversity off-wiki (e.g. organized an event targeted at raising awareness for under-represented groups or languages)
  • Increased/Improved skills of off-wiki volunteers (e.g. organized an event where volunteers gained knowledge on policy advocacy or event organization)
Quantitative
  • Identified/Addressed content or category gaps (e.g. number of new/improved articles in underdeveloped or missing categories)
  • Made reliable sources available to editors (e.g. gained and shared access to previously locked sources)
  • Increased access to Wikimedia by creating/improving a product that addresses access (e.g. improved QR codes or Kiwix to support offline Wikipedia)
  • New editors (e.g. new editors due to organizing an editing workshop)
  • For events organized, number of participants that attended a Wikimedia event you organized (e.g. for organizers of photo contests, the number of contest participants)
  • For Wikimedia programs you are involved in, the number of participants or volunteers supported (e.g. for Wikipedia Education Program campus ambassadors, the number of students supported in a semester)


Enrichment

The ability to share experiences and information with a wider community indicates that the applicant, if awarded a scholarship, would be able to bring those experiences or lessons learned at Wikimania back home, thereby enriching their home wiki community or home country. Applicants are encouraged to write about or provide examples demonstrating this ability; a few examples could be on-wiki reports, personal blog posts, or talks/presentations given about what they learned from an event, conference, or discussion.

ஏதேனும் வினாக்கள்?

For more information about the Wikimedia Foundation Scholarships Program, please visit the frequently asked questions (FAQ) page.

விண்ணப்பிக்க

To apply for a scholarship to attend Wikimania 2016, please submit a completed application form by 09 January 2016 23:59 UTC. It is highly recommended that applicants review all the material on this page and in the FAQ before submitting an application.